ஆண் ராசிகள் -
மேஷம் , மிதுனம் , சிம்மம் , துலாம் , தனுசு, கும்பம்
ஆண் ராசிகளின் இயல்பு -
வெளிப்படை தன்மை , எதிரிகளை அழிக்கும் எண்ணம், ஆதிக்கம் செலுத்துதல் , சகஜமான பேச்சு ஆகிய சிலவற்றை கூறலாம்.
பெண் ராசிகள் -
ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம் , மீனம்
பெண் ராசிகளின் இயல்பு -
அமைதி , பராமரித்தல் , பாதுகாத்தல் , மனதில் உள்ளதை வெளிப்படுத்தாத இயல்பு , உணர்ச்சிவயப்படுத்தல் ஆகிய சிலவற்றை கூறலாம்.
பொதுவான குண நலன்களை தவிர , கிரகங்கள் ஆண் , பெண் ராசிகளில் இருப்பதை வைத்து , பிறக்க போகும் குழந்தை ஆணா இல்லை பெண்ணா என்பதை ஜோதிடர்கள் உபயோகிக்கும் பல வழிகளில் இதுவும் ஒன்று !
No comments:
Post a Comment