Saturday, July 16, 2016
குரு பெயர்ச்சி பலன்கள் 2016-2017 - மேஷ ராசி / Aries sign (Guru Peyarchi 2016 to 2017 by Astrologer Rajan M)
குரு 5இல் இருந்து 6ஆம் இடத்திற்கு இடம் பெயருகிறார். மேஷ ராசிக்கு பாக்கியதிபதியான குரு பகவான் ஆறில் மறைந்து , தனக்கு பகை வீடான கன்னியில் August 2 2016 தேதி மாறுவது சிறப்பாகாது ! ஏற்கனவே குரு பார்வை இல்லாத அஷ்டம சனியால் படாத பாடு பட்டு கொண்டு இருக்கும் மேஷ ராசி அன்பர்களுக்கு இன்னொரு சோதனையான காலம் ! ஆனால் கடின உழைப்புக்கும் , வேகத்துக்கும் , எதையும் தாங்கும் குணம் உடைய மேஷ ராசிக்காரர்கள் இதையும் கடந்து செல்ல முடியும் !
அவரவர் ஜாதகத்தில் , தசை புத்தி நன்றாக இருந்தால் ஓரளவு சமாளிக்கலாம் , இல்லை என்றால் , கடவுளிடம் சரணாகதி அடைவதை தவிர வேறு வழி இல்லை !!
கவனம் -
வேலை , தொழில் , படிப்பு , உடல்நிலை , மனநிலை பாதிக்கப்படும் ! சுப நிகழ்ச்சிகளுக்கு தடை ஏற்படும் ! அப்படியே மீறி நடந்தாலும் , எதிர்மறையான விளைவுகளே ஏற்படும் !! Things like Abortion for women if they are carrying, job transfer, job loss, Marriage delays, child birth delays, sudden death and grievances of your close relatives expected. Basically the current status of both saturn and guru transit is unfavorable and will affect Health, Job, Business, Marriage life etc.,
பரிகாரம் -
தக்ஷிணாமூர்த்தியை வியாழன் அன்றும் , சனி கிழமை எள் தீபமும் அருகில் உள்ள கோவிலுக்கு சென்று வாரம்தோறும் ஏற்றி வரலாம் !!
To avoid bitter experience , you need to get up early, plan your work for the day, very disciplined, organized and avoid arguments with superiors in office etc., You can try meditation and yogas to keep yourself calm.
In the next one year, you will face many obstacles in life and by the end of it, your mind will get more matured and the next year will be very good as there is Saturn transit and Guru transit which will be favorable for you ! Good luck !!
No comments:
Post a Comment